மைதானத்தில் அசத்திய மெஸ்ஸி!

Loading… லா லிகா கால்பந்து தொடரில், நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் பார்சிலோனா அணி வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டம் வெல்வதையும் உறுதி செய்துள்ளது. ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், மொத்தம் 20 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை லீக் சுற்றில் மோதி வருகின்றன. இந்நிலையில், பார்சிலோனா அணி தனது 34வது லீக் ஆட்டத்தில் டெபோர்டிவோ ல கோருனா அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியின் 7வது … Continue reading மைதானத்தில் அசத்திய மெஸ்ஸி!